10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் அருமையான வேலை!- கல்வித் தகுதி, சம்பளம் முழு விவரம்..
Indian Post Office Recruitment 2024 Driver
Indian Post Office Recruitment 2024 Driver: இந்திய அஞ்சல் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது இதில் காலியாக இருக்கின்ற Staff Car Driver பணியிடத்திற்கான 18 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே பணியை குறித்த விவரங்களை படித்து விண்ணப்பிக்கும் மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மேலும் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
18-Staff Car Driver
Whatsapp Chennal | Join |
கல்வி தகுதி:
- அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி.
- Heavy Motor Driving License வைத்திருப்பது கட்டாயமானதாகும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயதானது 18 – அதிகபட்ச வயதானது 27
ஊதியம்:
7th CPC Pay Matrix Level 2 (Rs. 19,900) அளவிலான ஊதியம்
தேர்வு செய்யப்படும் முறை:
Trade Test / Driving Test மூலம் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Apply Last Date: 12/01/2025