இந்திய துறைமுகத்தில் உதவி நிர்வாக அதிகாரி வேலைவாய்ப்பு எவ்வாறு விண்ணப்பிப்பது முழு விவரம் இதோ!..
IPA Assistant Executive Recruitment 2024
IPA Assistant Executive Recruitment 2024 : இந்திய துறைமுக சங்கத்தில் உதவி நிர்வாக அதிகாரி வேலை 2025 அறிவிப்பானது வெளியாகியுள்ளது, எனவே இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விபரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பார்த்து விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

காலிப்பணியிடங்கள்:
Assistant Executive Engineer (Mechanical)-08
கல்வி தகுதி:
- A Degree in Mechanical Engineering from a recogonised University or
Institute.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
ஊதியம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Rs.50,000 முதல் Rs.1,60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம்:
Unreserved (UR): Rs. 400/-
Other Backward Classes (OBC) and EWS: Rs. 300/-
SC / ST and Women: Rs. 200/-
Ex-Servicemen and PwBD: No fee
தேர்வு செய்யப்படும் முறை:
- Online Test
Interview
விண்ணப்பிக்கும் முறை:
Assistant Executive Engineer பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Apply Last Date:31/01/2025
Notification PDF
More Info- Click Here
