Van EscortDiyarbakır EscortMardin EscortKayseri EscortVan EscortDiyarbakır EscortMardin EscortKayseri EscortMardin EscortVan EscortMardin EscortMardin Escortmatbet girişatlasbet girişMardin EscortMardin EscortMardin EscortMardin Escortmardin escortMardin EscortMardin EscortMardin EscortMardin EscortMardin EscortVan Escortvan escortVan EscortMardin EscortMardin EscortMardin Escort

தமிழக அரசு இந்து அறநிலையத்துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு 2025- ரூ.50400 சம்பளம்!.. TNHRCE Perur Patteeswarar Kovil Recruitment 2024

தமிழக அரசு இந்து அறநிலையத்துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு 2025- ரூ.50400 சம்பளம்!..

TNHRCE Perur Patteeswarar Kovil Recruitment 2024

TNHRCE Perur Patteeswarar Kovil Recruitment 2024: தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பாளர் தற்போது வெளியாகியுள்ளது இதில் கோவை பட்டீஸ்வரர் சுவாமி கோயிலில் ஐந்து காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இப்பணிக்கான கல்வி தகுதி தேர்வு செய்யும் முறை வயதுவரம்பு சம்பளம் குறித்து அனைத்து விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

TNHRCE Perur Patteeswarar Kovil Recruitment 2024

பதவியின் பெயர்:

Whatsapp Chennal   Join
Whatsapp GroupJoin

இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனை எழுத்தர், மற்றும் பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள்

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:

மொத்தம் ஐந்து பணியிடங்கள்

இளநிலை உதவியாளர்:

இளநிலை உதவியாளர் பணிக்கான காலியிடம் 2.  விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு ₹ 18,500 முதல் 58,600 வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீட்டு விற்பனை எழுத்தர்

ஒரு காலி பணியிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,900 முதல் 50,400 வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்புரவு பணியாளர்

மொத்தம் இப்பணிக்கு ஒரு காலி பணியிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் எழுத படிக்க தெரிந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்ந்தெடுக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு ₹ 10,000 முதல் 31500 வரை சம்பளமாக வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது தகுதி
விண்ணப்பதாரர் ஒன்று 7 2024 அன்று 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும் மேலும் வயது வரம்பில் தமிழக அரசு விதிகளின்படி தளர்வு கொடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தேர்வு செய்யும் முறை

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முழு வழிமுறை

இப்பணி இடத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை நினைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

உதவி ஆணையர்/ செயல் அலுவலர்,

அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில்,

பேரூர், பேரூர் வட்டம்,

கோவை மாவட்டம் – 641010

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.01.2025

மேலும் இப் பணியை குறித்து முழு தகவல்கள் தெரிந்து கொள்ள நினைத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விண்ணப்ப படிவம்

Leave a Comment

error: Content is protected !!