SBI வங்கியில் கிளார்க் வேலை அறிவிப்பு!- 13735 காலி பணியிடங்கள் விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!.. SBI Clerk Recruitment 2024

SBI வங்கியில் கிளார்க் வேலை அறிவிப்பு!- 13735 காலி பணியிடங்கள் விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!..

SBI Clerk Recruitment 2024

SBI Clerk Recruitment 2024: பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆனது Junior Associates (Clerk) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.இதில்13735 காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான கல்வி தகுதி, தேர்வு செய்யும் முறை, வயதுவரம்பு, சம்பளம் குறித்து அனைத்து விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

பதவியின் பெயர்:

Junior Associates (Clerk) 

Whatsapp Chennal   Join

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:

மொத்தம் 13735 பணியிடங்கள்

Junior Associates (Clerk) 

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.24,050/- முதல் ரூ.46,000/-  வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வயது தகுதி
விண்ணப்பதாரர்  குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு Phase-I (Preliminary Examination) மற்றும் Phase – II (Main Examination) மற்றும் Language Test மூலம்  தேர்ந்தெடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முழு வழிமுறை

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.12.2024

மேலும் இப் பணியை குறித்து முழு தகவல்கள் தெரிந்து கொள்ள நினைத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

Leave a Comment

error: Content is protected !!