Tomorrow power shutdown areas
தமிழகம் முழுவதும் நாளை 31.12.2024 மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்


கும்மிடிப்பூண்டி
Whatsapp Chennal | Join |
கும்மிடிப்பூண்டி சிப்காட் எஸ்எஸ் – III- : ஜிபிடி சிப்காட் பகுதி, மதர்பாக்கம் பைபாஸ், புதுப்பேட்டை, ஜி.ஆர்.கண்டிகை, புதிய ஜி.பி.டி பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன் நகர், பாலகிருஷ்ணாபுரம், எஸ்.பி.எஸ்.ஆர்.பேட்டை, கண்டி, ஐயர் கண்டிகை .
GUMMIDIPOONDI SIPCOT SS – III GPD Sipcot Area,Madarpakkam bypass,Pudhupetai,G.R.Kandigai,New GPD Area,Balayogi Nagar,Elliamman Nagar,Balakrishnapuram,S.P.Pettai,Iyer kandigai,SR Kandigai,NR Kandigai,GR Kandigai.
From Date : 31-12-2024 09:00 A.M
To Date : 31-12-2024 02:00 P.M
கும்மிடிப்பூண்டி 33 கே.வி: கும்மிடிப்பூண்டி பஜார் (ஜி.என்.டி. சாலை) பெத்திக்குப்பம் ரயில்வே பாலம் வரை, பாலகிருஷ்ணாபுரம், மா.பொ.சி. நகர், வேர்காடு, ரெட்டம்பேடு மெயின் ரோடு, ஆத்துப்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், சோலியம்பாக்கம், தேர்வாழி, தம்பி
GUMMIDIPOONDI 33 KV : Entire Gummidipoondi Bazaar (G.N.T Road) upto Pethikuppam Railway Bridge, Balakrishnapuram, Ma.Po.Si. Nagar, Verkadu, Rettambedu Main road, Aathupaakam, Enathimelpaakam, Soliambaakam, Thervazhi, Thamb.
From Date : 31-12-2024 09:00 A.M
To Date : 31-12-2024 02:00 P.M
பூண்டி, ராகவம்பாள்புரம் :
பூண்டி 110/33-11 KV துணை நிலையம் – பூண்டி, ராகவம்பாள்புரம்
POONDI 110/33-11 KV SUB-STATION : Poondi,Ragavambalpuram
From Date : 31-12-2024 09:00 A.M
To Date : 31-12-2024 03:00 P.M
அய்யம்பேட்டை, மெலட்டூர் :
அய்யம்பேட்டை 110KV SS: அய்யம்பேட்டை, மெலட்டூர்.
AYYAMPETTAI 110KV SS : Ayyampattai,Melattur.
From Date : 31-12-2024 09:00 A.M
To Date : 31-12-2024 03:00 P.M
கடிமேடு :
திருத்துறைப்பூண்டி நகர்ப்புறம் 33/11 KV SS: கட்டிமேடு, அதிரெங்கம், சேகல்
Katimedu
THIRUTHUAIPOONDI URBAN 33/11 KV SS : Kattimedu,Athirengam,Segal
From Date : 31-12-2024 09:00 A.M
To Date : 31-12-2024 02:00 P.M