Van EscortDiyarbakır EscortMardin EscortKayseri EscortVan EscortDiyarbakır EscortMardin EscortKayseri EscortMardin EscortVan EscortMardin EscortMardin Escortmatbet girişatlasbet girişMardin EscortMardin EscortMardin EscortMardin Escortmardin escortMardin EscortMardin EscortMardin EscortMardin EscortMardin EscortVan Escortvan escortVan EscortMardin EscortMardin EscortMardin Escort

MSU – RESULT NOVEMBER 2024 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு முடிவு நவம்பர் 2024

MSU – RESULT NOVEMBER 2024

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு முடிவு நவம்பர் 2024

MSU – RESULT NOVEMBER 2024 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு முடிவானது இன்று வெளியாகி உள்ளது அதைப்பற்றி முழுமையான விபரம் நாம் இப்போது பார்க்க இருக்கிறோம்.

Manonmaniam Sundaranar University Result Link

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படக்கூடிய கல்லூரிகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது இந்த தேர்வு முடிவானது முதுநிலை பட்டதாரி மாணவர்களுக்கு இந்த தேர்வு முடிவானது வெளியாகி உள்ளது.

Manonmaniam Sundaranar University Result November 2024
Manonmaniam Sundaranar University Result November 2024

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கல்லூரிகளுக்கான முதுநிலை தேர்வு முடிவானது நவம்பர் மாதம் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது இது முதற்கட்டமாக இப்பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் முதுநிலை தேர்வு எழுதிய மாணவருக்கு தேர்வு முடிவானது வெளியாகி உள்ளது.

Whatsapp Chennal   Join
Whatsapp GroupJoin

இந்த தேர்வு முடிவானது எந்தெந்த பாட பிரிவுகளில் படித்தவர்களுக்கு வெளியாகி உள்ளது என்றால் முதுநிலை பாடப்பிரிவில் எம் ஏ ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மெண்ட் மற்றும் எம்பிஏ பாடப் பிரிவுகளைத் தவிர மற்ற அனைத்து முதுநிலை பாடப்பிரிவுகளுக்கும் எந்த தேர்வு முடிவானது வெளியாகி உள்ளது.

அனைத்து தேர்வு முடிவுகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை நீங்கள் பார்வையிடலாம் இது போன்ற தகவல் உடன் கூட தெரிந்து கொள்ள நமது வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ளலாம்.

Manonmaniam Sundaranar University Result Link

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுநிலை பாடத்திற்கான தேர்வு முடிவு பார்ப்பதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இந்த லிங்க் மூலம் உங்களுடைய தேர்வு முடிவை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவு எவ்வாறு பார்ப்பது ?

இந்த https://msuniv.netlify.app/nov24-pg-result இணையதள இணைப்பை கிளிக் செய்தவுடன்

உங்களுடைய பதிவு எண்ணை பதிவு செய்தவுடன் ஷோ என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Tamil News Zone

Leave a Comment

error: Content is protected !!