புத்தாண்டை முன்னிட்டு ஜியோ நிறுவனம் புதிய ரீசார்ஜ் பிளான் என்ன தெரியுமா?
Jio Annual Recharge Plan 2025
Jio Annual Recharge Plan 2025: நாளை 2025 புத்தாண்டு பிறப்பால் நிலையில் ஜியோ ரிலையன்ஸ் நிறுவனம் ஆவது வருடத்திற்கு ஒருமுறை மட்டும் ரீச் சாதி செய்து வருடம் முழுவதும் கவலையின்றி இருப்ப நினைக்கும் ஜியோ பயனர்களுக்கு ஒரு புதிய ப்ரீபெய்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் 2.5 gb டேட்டாவை நாம் பெறலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முழு விவரத்தை நாம் கீழ் உள்ள தொகுப்பில் காணலாம் வாருங்கள்.
ஜியோ ரூ.3999
தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே நீங்கள் இந்த ஜியோவின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Whatsapp Chennal | Join |
அதேபோல் ஃபேன் கோட் (Fan Code) என்கிற தளத்திற்கான இலவச அணுகலை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதன்படி தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.3999 திட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 3599 prepaid plan) தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது.
குறிப்பாக 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டம் மூலம் பெறமுடியும். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ரூ.3599 திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் 100 எஸ்எம்எஸ் நன்மையும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன. அதாவது ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஜியோ நிறுவனம் சமீபத்தில் ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது.
ஆனால் அந்த திட்டத்தில் 200 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இப்போது ஜியோ ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.
ஜியோ ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio rs 2025 prepaid plan):
தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக 200 நாட்கள் இந்த வேலிடிட்டி திட்டத்தில் கிடைக்கிறது. எனவே நீங்கள் இந்த ஜியோவின் ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 500ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும்.
மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.3999 திட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும். பின்பு இந்த திட்டத்தை தேர்வு செய்தால் ஆன்லைன் ஷாப்பிங், ஃபுட் ஆர்டர், டிக்கெட் புக்கிங்கிங் போன்றவற்றில் குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும்.