Kovai Uppilipalayam school leave today Jan 3
திடீர் விடுமுறை அறிவிப்பு இன்று 03.01.2025 இந்த பள்ளிகளுக்கு என்ன காரணம்?
இன்று இந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு திடீர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது என்ன காரணம் என்றால் எந்த பகுதி என்பதை குறித்து முழு விவரம் நாம் இப்போது பார்க்க இருக்கிறோம். Kovai Uppilipalayam school leave today Jan 3 (03.01.2025)

கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்தால் அங்கு 500 மீட்டர் சுற்றளவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை ஆனது அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை காரணம்
டேங்கர் லாரியில் இருந்து தொடர்ந்து எல்பிஜி கேஸ் வெளியேறி கொண்டு வருவதால் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இன்று அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது
