பொங்கலை முன்னிட்டு அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு என்ன தெரியுமா?- உடனே படிச்சு பாருங்க!
Pongal 2025 Special Train Announcement
Pongal 2025 Special Train Announcement :பொங்கலை ஒட்டி மிகப்பெரிய தமிழக அரசு பொதுமக்கள் தங்கு தடை இன்றி தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோயில், ராமநாதபுரம் மற்றும் Also திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதனை குறித்து முழு செய்தியும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Pongal 2025 Special Train
பொங்கலையொட்டி சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வரும் நிலையில் சிறப்பு ரயில்கள் தொடர்பான அறிவிக்கை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
அதில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோயில், ராமநாதபுரம் மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
