தமிழக அரசு வேலைவாய்ப்பு 2025- 10th படித்திருந்தால் போதும் விண்ணப்பிக்கும் முழு வழிமுறை! TN National Health Mission Recruitment 2025

தமிழக அரசு வேலைவாய்ப்பு 2025- 10th படித்திருந்தால் போதும் விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!

TN National Health Mission Recruitment 2025

TN National Health Mission Recruitment 2025 :மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அறிவிப்பானது வெளியாகியுள்ளது.10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025 மூலம் காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விபரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பார்த்து விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

TN National Health Mission Recruitment 2025

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Whatsapp Chennal   Join

 

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.8500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு: அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.17000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Diploma in (DTYDHH) from RCI recognised institute

வயது வரம்பு: அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04

சம்பளம்: Rs.8500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Dental / AYUSH/ Nursing /Social Science/Life Science graduates with Masters in Hospital Administration / Public Health / Health Management

வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.13800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: 10th Pass

வயது வரம்பு: அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.8500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.10000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: HSC with two years Diploma Course in Radio Diagnosis Technology conducted by the Board of Para Medical Education under DME

வயது வரம்பு: அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.18000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: செவிலியர் பட்டயப்படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம்

வயது வரம்பு: அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை:

  • Shortlisting

    Interview

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று  பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

நிர்வாக செயலாளர் / மாவட்ட நலவாழ்வு சங்கம்

மாவட்ட சுகாதார அலுவலக வளாகம்

மாப்பிள்ளையூரணி

தூத்துக்குடி – 628002

Apply Last Date:22/01/2025

Notification PDF

Apply Form

Official Website

More Info- Click Here

 

Leave a Comment

error: Content is protected !!