TNPSC Group 4 Counselling Date 2025
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு தேதி அறிவிப்பு
TNPSC Group 4 Counselling Date 2025 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும் நாள் மற்றும் கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்ட தேர்வுகளின் பட்டியல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது வெளியிட்டுள்ளது. அதைப் பற்றிய முழு விபரத்தை நாம் இப்போது காண இருக்கிறோம்.
கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வுகள் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது மேலும் தேர்வு செய்யப்பட்ட தேர்வுகளின் நபர்களை பார்க்க கிளிக் Selected Candidate List செய்யவும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு தேதி நடைபெறும் நாட்கள் ஜனவரி மாதம் 22ஆம் தேதி 2025 ஆம் ஆண்டு தொடங்கி மார்ச் மாதம் 12ஆம் தேதி 2025 ஆம் வருடம் நிறைவடையும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் எண்ணிக்கை மேலும் 41 காலி பணியிடங்கள் அதிகரித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
