Tamilnadu Diploma Result October 2024
டிப்ளமோ தேர்வு முடிவு அக்டோபர் 2024
Tamilnadu Diploma Result October 2024 : தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கக்கூடிய தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் அக்டோபர் மாதம் 2024 தேர்வானது நவம்பர் மாதம் 12ஆம் தேதி முதல் நடைபெற்றது இந்த தேர்வானது டிசம்பர் மாதம் முடிவடைந்தது.
Diploma Exam 2024
நவம்பர் மாதத்தில் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வானது டிசம்பர் மாதம் 10ம் தேதி நடைபெற்று முடிந்தது.
Whatsapp Chennal | Join |
பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு முடிவு அக்டோபர் 2024
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ஆண்டுக்கு இரண்டு பருவமாக பிரித்து தேர்வுகள் ஆனது நடைபெற்று வருகிறது.
டிப்ளமோ தேர்வு கால அளவானது முழு நேரப் படிப்புக்கு மூன்றாண்டு கால படிப்பு காலமாக உள்ளது இதில் 12 ஆம் வகுப்பு மற்றும் தொழிற்கல்வி ஐடிஐ படித்த மாணவர்கள் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை பெற்று இருந்தால்அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் என டிப்ளமோ பாடப்பிரிவு உள்ளது.
மேலும் டிப்ளமோ பாட பிரிவில் பகுதி நேர பட்டைய படிப்பு நான்காண்டுகள் சாண்ட்விச் கோர்ஸ் 3 அரை ஆண்டுகள் என இந்த படிப்புகள் உள்ளது.
டிப்ளமோ தேர்வு முடிவு 2024
அக்டோபர் 2024 வாரிய தேர்வானது நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மேலும் ஒரு சில கல்லூரிகளில் ஜனவரி மாதம் வரையும் இந்த தேர்வுகளானது நடைபெற்றது கருத்தியல் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு என மாணவர்கள் இரண்டாக இந்த தேர்வுகளை எழுதுவார்கள்.
கருத்தியல் தேர்வு
கருத்தியல் தேர்வு என்பது Theory Exam தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் அனைத்து பாடங்கள் பிரிவுகளுக்கும் கால அட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும்.
செய்முறை தேர்வு
செய்முறை தேர்வு பிராக்டிகல் எக்ஸாம் ஆனது அந்தந்த கல்லூரிகளில் உள்ள முதன்மை கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின்படி இன்டர்னல் எக்ஸாமினர் மற்றும் எக்ஸ்சுனல் எக்ஸாமினரை பொறுத்து செய்முறை தேர்வுகள் நடைபெறும் நாள் ஆனது ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் மாறுபட்டு காணப்படும்
டிப்ளமோ பருவ தேர்வு முடிவு
தற்போது நடைபெற்றுள்ள இந்த பாலிடெக்னிக் தேர்வானது முதல் பருவம் மூன்றாம் பருவம் ஐந்தாம் பருவம் மற்றும் ஏழாம் பருவத்தில் உள்ள மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர் மேலும் இந்த தேர்வை அரியர் மாணவர்களும் அனைத்து பருவத்திற்கும் ஒன்று முதல் 8 வரை தேர்வு எழுதி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் முதல்வன் வகுப்பு
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் உட்பட அனைத்து வகை கல்லூரிகளிலும் இந்த நான் முதல்வன் வகுப்பானது தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு செயல்பட்டு வருகிறது இந்த வகுப்புகளுக்கான மதிப்பெண்களும் தற்போது மதிப்பெண் பட்டியல்களில் இடம்பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முடிவு வெளியாகும் நாள்
பாலிடெக்னிக் கல்லூரிகளின் தேர்வு முடிவை பொருத்தவரை ஜனவரி 21ஆம் தேதி வெளியாகலாம் என பொதுவான தகவல் வெளியாகி உள்ளது எனவே நாளை வெளியாகும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Diploma Result Date 2025
தேர்வு முடிவு வந்துள்ளதா என்பதை பார்ப்பதற்கு மாணவர்கள் அறிந்து கொள்ள இந்த https://tamilnewszone.in/ இணையதளத்தை மாணவர்கள் அறிந்து வைத்துக் கொண்டு மீண்டும் உங்களுக்கு தேர்வு முடிவு எப்போது வருகிறது என் உள்ளிட்ட அனைத்து அப்டேட்களையும் தினசரி மற்றும் குறிப்பிட்ட மணி நேரங்களுக்கு ஒரு முறை தேர்வு தொடர்பான அறிவிப்புகளும் தேர்வு முடிவுகள் தொடர்பான அறிவிப்புகளும் இதில் பதிவிட உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் எனவே இந்த லிங்கே மாணவர்கள் உங்களுக்கு தேவைப்படும் போது கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
Tamil nadu Diploma Results
Whatsapp Channel Link சேனல் இணையவும் டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்கள் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எந்த வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளவும் இதில் தேர்வு முடிவு மட்டுமல்லாமல் அனைத்து வகையான பயனுள்ள தகவல்களும் பகிரப்படும் என்பது கூடுதல் சிறப்பாகும்.
Diploma Result Link
Soon