இந்திய அஞ்சல் வங்கியில் வேலைவாய்ப்பு 2025- எவ்வாறு விண்ணப்பிப்பது முழு விவரம்!
IPPB Recruitment 2025 Jan 10
IPPB Recruitment 2025 Jan 10 : இந்திய அஞ்சல் வங்கியில் வேலைவாய்ப்பு 2025 மூலம் Senior Manager , Assistant General Manager , Deputy General Manager , General Manager காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்வமும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பணியை குறித்து முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள அனைத்து விவரங்களையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Whatsapp Chennal | Join |
காலிப்பணியிடங்கள்:
07-Vacancy
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து Graduate degree in any discipline தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Chartered Accountant (CA) from ICAI தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.அல்லதுB.E./ B.Tech/ MCA/ Post Graduate in IT/ Management தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- Minimum Age: 38 years.
- Maximum Age: 55years.
ஊதியம்:
- As per norms-
விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் முறை:
- Shortlisting
- Group Discussion or Online Test
- Interview
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை பெற்று டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து Online மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.150
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.750
Apply Last Date:
January 30, 2025
IPPB notification 2025
More Info- Click Here