SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 தேர்வு கிடையாது-Rs.93,000+ சம்பளம்
SBI Recruitment 2025 Deputy Manager
SBI Recruitment 2025 Deputy Manager :ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் DEPUTY Manager பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது.

டெபுடி மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், தேர்வு செய்யப்படும் முறை குறித்து அனைத்து விவரங்களையும் படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Deputy Manger
காலிப்பணியிடங்கள்:
01
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து Master’s degree / Diploma / MA / PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- Minimum Age: 27 years.
- Maximum Age: 37 years.
ஊதியம்:
- மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சம்பளம் மாதத்திற்கு ரூ.64,820/- முதல் ரூ.93,960/- ஆகும்.
தேர்வு செய்யப்படும் முறை:
- நேர்காணல் மூலம் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை பெற்று டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து Online மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Apply Last Date:
January 23, 2025
SBI notification 2025
More Info- Click Here
