பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025- 350 காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்கும் முழு வழிமுறை! BEL Recruitment 2025 Apply Online

பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025- 350 காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!

BEL Recruitment 2025 Apply Online

BEL Recruitment 2025 Apply Online :பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 –  Probationary Engineer  பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது.

BEL Recruitment 2025 Apply Online
BEL Recruitment 2025 Apply Online

டெபுடி மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், தேர்வு செய்யப்படும் முறை குறித்து அனைத்து விவரங்களையும் படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Probationary Engineer (Electronics) in E-II Grade

Whatsapp Chennal   Join

காலிப்பணியிடங்கள்:

200

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து  B.E / B.Tech / B.Sc Engineering Graduate in Electronics and Communication தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Maximum Age: 25 years.

ஊதியம்:

  • மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சம்பளம் மாதத்திற்கு Rs.40,000 to Rs.1,40,000 ஆகும்.

Probationary Engineer (Mechanical) in E-II Grade

காலிப்பணியிடங்கள்:

150

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து  B.E / B.Tech / B.Sc Engineering Graduate in Electronics and Communication தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Maximum Age: 25 years.

Age Relaxation:

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

ஊதியம்:

  • மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சம்பளம் மாதத்திற்கு Rs.40,000 to Rs.1,40,000 ஆகும்.

தேர்வு செய்யப்படும் முறை:

  • computer based test
  • shortlisted
  • interview

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை பெற்று டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து Online மூலம்  விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

GEN/EWS/OBC (NCL)  விண்ணப்பக்கட்டணம்: Rs 1000/- + GST

SC/ST/PwBD/ESM விண்ணப்பக்கட்டணம்: Nil

Apply Last Date:

January 31, 2025 

BEL notification 2025

Online Apply

More Info- Click Here

 

Leave a Comment

error: Content is protected !!