தமிழக ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025- ரூ.62,000 சம்பளம் CMRL Recruitment 2025 Apply Online

தமிழக ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025- ரூ.62,000 சம்பளம்

CMRL Recruitment 2025 Apply Online

CMRL Recruitment 2025 Apply Online : தமிழக ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 (Chennai Metro Railway Limited) – Assistant manager பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது.

CMRL Recruitment 2025 Apply Online

Assistant manager  பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், தேர்வு செய்யப்படும் முறை குறித்து அனைத்து விவரங்களையும் படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Whatsapp Chennal   Join

 Assistant Manager (Civil)

சென்னை

காலிப்பணியிடங்கள்:

08

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து  B. E / B. Tech (Civil) graduate from a Govt. recognized University / Institute, approved by UGC / AICTE தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Maximum Age: 30 years.

ஊதியம்:

  • மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சம்பளம் மாதத்திற்கு Rs.62,000/-  ஆகும்.

SC/ST விண்ணப்பக்கட்டணம்: Rs.50

Others விண்ணப்பக்கட்டணம்: Rs.300

தேர்வு செய்யப்படும் முறை:

  • தேர்வு இரண்டு-நிலை முறையானது நேர்காணலைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை. மேலும் தேர்வு செயல்முறையானது வேட்பாளரை பல்வேறு அம்சங்களில் தீர்மானிக்கும் அறிவு, திறன்கள், புரிதல், அணுகுமுறை, திறமை மற்றும் உடல் தகுதி அடிப்படையில் இருக்கும்

விண்ணப்பிக்கும் முறை:

(CMRL) நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை பெற்று டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து Online மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

GEN/EWS/OBC (NCL)  விண்ணப்பக்கட்டணம்: Rs 1000/- + GST

SC/ST/PwBD/ESM விண்ணப்பக்கட்டணம்: Nil

Apply Last Date:

February 10, 2025 

CMRL notification 2025

Online Apply

More Info- Click Here

 

Leave a Comment

error: Content is protected !!