வங்கியில் அட்டெண்டர் வேலை வாய்ப்பு 2025 கல்வி தகுதி 7th Central Bank Of India Recruitment 2025 Attender

வங்கியில் அட்டெண்டர் வேலை வாய்ப்பு 2025
கல்வி தகுதி 7th

Central Bank Of India Recruitment 2025 Attender

Central Bank Of India Recruitment 2025 Attender : Central Bank of India சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 (Central Bank Of India) – Faculty ,Office Assistant ,Attender ,Watchman cum Gardener பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது.

Central Bank Of India Recruitment 2025 Attender

Faculty ,Office Assistant ,Attender ,Watchman cum Gardener பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், தேர்வு செய்யப்படும் முறை குறித்து அனைத்து விவரங்களையும் படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Whatsapp Chennal   Join

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.20000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: பட்டதாரி/முதுகலைப் பட்டதாரி அதாவது. எம்எஸ்டபிள்யூ/ எம்ஏ கிராமப்புற மேம்பாடு/எம்ஏ சமூகவியல்/உளவியல்/பிஎஸ்சி (அக்ரி.)/பிஏ உடன் பி.எட்.

வயது வரம்பு: குறைந்தது 22 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.12000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduate viz. BSW/BA/B.Com./ with computer knowledge.

வயது வரம்பு: குறைந்தது 22 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.8000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் உள்ளூர் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு: குறைந்தது 22 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.6000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: குறைந்தது 22 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை:

  • Shortlisting
  • Personal Interview

விண்ணப்பிக்கும் முறை:

 விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை பெற்று டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Regional Manager/Co-Chairman,

Dist. Level RSETI Advisory Committee (DLRAC),

Central Bank of India,

Regional Office-Akola, “Mangesh” Mangal Karyalay,

Adarsh Colony, Akola 444004

Apply Last Date:

January 24, 2025 

CBI notification 2025

Official Website 

More Info- Click Here

 

Leave a Comment

error: Content is protected !!