ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2025 -மாதச் சம்பளம் ரூ.15,000 எவ்வாறு விண்ணப்பிப்பது முழு விவரங்கள்! AAVIN Recruitment 2025 Madurai

ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2025 -மாதச் சம்பளம் ரூ.15,000 எவ்வாறு விண்ணப்பிப்பது முழு விவரங்கள்!

AAVIN Recruitment 2025 Madurai

AAVIN Recruitment 2025 Madurai : மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் நிர்வாகி பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது இப்பணிக்கான கல்வி தகுதி, வயதுவரம்பு ,தேர்ந்தெடுக்கும் முறை கொடுத்து அனைத்து விபரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயனடையுங்கள்.

AAVIN Recruitment 2025 Madurai

 

Whatsapp Chennal   Join

காலிப்பணியிடங்கள்:

Sales & Marketing Executive-03

கல்வி தகுதி:

  • மார்க்கெட்டிங்/வணிக நிர்வாகத்தில் ஏதேனும் ஒரு பட்டம் அல்லது இளங்கலை/முதுகலைப் பட்டம் மற்றும் ஒரு வருட அனுபவம்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.

ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,000- மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

  • Walk-in-Interview மூலம் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை பெற்று டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

The Madurai District Co-operative Milk Producers Limited,
Sivagangai Main Road,
Sathamangalam,
Madurai-625020.

Apply Last Date:20/01/2025

Notification PDF

Official Website

More Info- Click Here

 

Leave a Comment

error: Content is protected !!