ஏர்போர்ட்டில் சூப்பர் வேலை மாதம் ரூ.45,000 சம்பளம் விண்ணப்பிக்கும் முழு விவரம்!..
AIASL Job Recruitment 2024
AIASL Job Recruitment 2024: டெல்லி விமான நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பானது வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விபரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பார்த்து விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பதவியின் பெயர்: Junior Security Officer (இளைய பாதுகாப்பு அதிகாரி)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 07
சம்பளம்: Rs.29,760/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduation (10+2+3) and must possess valid basic AVSEC
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Security Officer (பாதுகாப்பு அதிகாரி)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 20
சம்பளம்: Rs.45,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduation (10+2+3) and must possess valid basic AVSEC
வயது வரம்பு: அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
தேர்வு செய்யப்படும் முறை:
- Shortlisted
- English Proficiency Test
- Group Discussion
- Interview (Personal or Virtual).
விண்ணப்பிக்கும் முறை:
ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள இப்ப பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து நேரடியாக நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் தேதி, நேரம், இடம்:
தேதி: 06.01.2025, 07.01.2025 & 08.01.2025
நேரம்: 9.00 AM to 12 PM
நேர்காணல் நடைபெறும் இடம்:
AI Airport Services Limited,
2nd Floor, GSD Building,
Air India Complex, Terminal 2, IGI Airport,
New Delhi – 110037.
Notification PDF
More Info- Click Here
