Barathiyar University Result November 2024
பாரதியார் பல்கலைக்கழக தேர்வு முடிவு நவம்பர் 2024
Barathiyar University Result November 2024 கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கக்கூடிய அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவருக்கான தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது பாரதியார் பல்கலைக்கழகம் தேர்வு முடிவு பார்ப்பதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதை பற்றி நாம் முழுமையாக பார்க்கலாம்.

அனைத்து பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள மாணவர்கள் தங்களுடைய whatsapp சேனலில் இணைந்து கொள்ளலாம் இதில் தேர்வு முடிவுகள் மற்றும் தமிழகத்தின் முக்கிய தகவல்கள் இந்த whatsapp குழுவில் பகிரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் அதற்கான லிங்க் Click
Whatsapp Chennal | Join |
பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படக்கூடிய கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் ஆனது கடந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது.
பின்னர் இந்த தேர்வுகளுக்கான விடைத்தாளானது திருத்தப்பட்டு, மாணவர்களுக்கான Internal Mark இன்டெர்னல் மார்க் (அகமதிப்பீடு ), செய்முறை தேர்வுகள் Practical Exam என அனைத்து வகையான மதிப்பீடுகளும் ஆன்லைன் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டு இதற்கான தேர்வு முடிகளை தற்போது அந்த பல்கலைக்கழகமானது வெளியிட்டுள்ளது.
Result Over View
University | Barathiyar University |
Exam Month | November 2024 |
Result Date | 11.01.2025 |
Result status | Published |
Website | Result Link |
தேர்வு முடிவு காண்பதற்கான லிங்க் Result Click