2025 ரொம்ப கம்மியான விலையில் 5ஜி ஃபோன்கள் வாங்க வேண்டுமா?- இதோ உங்களுக்கான பட்டியல்கள் Best Low price 5G Mobile 2025 buy now

2025 ரொம்ப கம்மியான விலையில் 5ஜி ஃபோன்கள் வாங்க வேண்டுமா?- இதோ உங்களுக்கான பட்டியல்கள்

 Best Low price 5G Mobile 2025

Best Low price 5G Mobile 2025 ரொம்ப கம்மியான விலையில் 5ஜி ஃபோன்கள் வாங்க வேண்டுமா இதோ உங்களுக்கான பட்டியல்கள்

மோட்டோரோலா ஜி35 5ஜி (Motorola G35 5G) 

ஸ்மார்ட்போன் ஆனது யுனிசாக் டி760 (Unisoc T760) சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 5000mAh பேட்டரி, 20W சார்ஜிங், IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant)உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த போனை ரூ.9,999 விலையில் வாங்கிவிட முடியும்.

 Best Low price 5G Mobile 2025

மோட்டோரோலா ஜி45 5ஜி (Motorola G45 5G) 

ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 5ஜி எஸ்ஓசி (Octa Core Qualcomm Snapdragon 6s Gen 3 6nm 5G SoC) சிப்செட் கொண்டுள்ளது. அதேபோல் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போன். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன்.

Whatsapp Chennal   Join

5G Mobile 2025

மேலும் 50எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, IP52 ஃஸ்ளாஷ் ரெசிஸ்டன்ட், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி, டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த மோட்டோரோலா ஜி45 5ஜி போனில் உள்ளது. குறிப்பாக மோட்டோரோலா ஜி45 5ஜி போனை ரூ.10,999 விலையில் வாங்க முடியும்.

 Best Low price 5G Mobile 2025

மோட்டோரோலா 64 5ஜி (Motorola g64 5G) ஸ்மார்ட்போனை ரூ.14,999 விலையில் வாங்க முடியும். குறிப்பாக 50எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். மேலும் 6000எம்ஏஎச் பேட்டரி, 16எம்பி செல்பி கேமரா, டைமன்சிட்டி 7025 சிப்செட், 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மோட்டோரோலா ஜி85 5ஜி (Motorola G85 5G) ஆனது ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது.

எனவே இந்த போனை ரூ.16,999 விலையில் வாங்கிவிட முடியும். குறிப்பாக ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Snapdragon 6s Gen 3) சிப்செட் மற்றும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

மேலும் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் பிஒஎல்இடி (curved pOLED) டிஸ்பிளே, 50எம்பி சோனி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 5000அயுா பேட்டரி, 33W டர்போ சார்ஜிங் வசதி, தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio,), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) போன்ற அம்சங்கள் இந்த மோட்டோரோலா ஜி85 5ஜி போனில் உள்ளன.

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) ஸ்மார்ட்போன் ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.19,999 விலையில் வாங்கிவிட முடியும்.

6.4-இன்ச் 1.5கே பிஒஎல்இடி டிஸ்பிளே (pOLED display), மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் (Mediatek Dimensity 7300 chipset), 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 32எம்பி செல்பி கேமரா, டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual speakers), 4310mAh பேட்டரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

Leave a Comment

error: Content is protected !!