Cancelled compulsory pass system in schools
Breaking News: பள்ளிகளில் கட்டாயத் தேர்ச்சி முறை ரத்து
Cancelled compulsory pass system in schools : பள்ளிகளில் இதுவரை இருந்த நடைமுறையான எட்டாம் வகுப்பு கல்வி வரை கட்டாயத் தேர்ச்சி முறை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மீண்டும் பொது தேர்வு எழுதும் மாணவர்களை போல இரண்டு மாதங்களுக்குப் பிறகு மறுபேர்வானது நடத்தப்பட்டு அந்த தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே அவர்கள் உயர்கல்விக்கு செல்ல முடியும் அல்லது மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறிப்பாக பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கட்டாயம் இனி படித்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும் இது மாணவர்களின் கட்டல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசன் அது எந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
Whatsapp Chennal | Join |
இதன் காரணமாக குழந்தைகளின் கற்றல் திறன் மேம்படும் என்று மத்திய அரசு கூறுகிறது இனி தொடக்க கல்வி முடியும் வரை எந்த பள்ளியில் இருந்தும் மாணவர்கள் வெளியேறக் கூடாது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது மத்திய அரசின் இந்த கட்டாய தேர்ச்சி முறை ரத்தானது மத்திய அரசால் நடத்தப்படுகின்ற அனைத்து பள்ளிகளுக்கும் எந்த அறிவிப்பு பொருந்தும் அதாவது கேந்திரிய வித்யாலயா நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகளுக்கும் எந்த அறிவிப்பு பொருந்தும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாநிலங்களைப் பொறுத்தவரை பள்ளி கல்வி என்பது மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இந்த முடிவை அந்தந்த மாநிலங்களில் உள்ள அரசு இந்த கட்டாய தேர்ச்சி தொடர்பான முடிவுகளை எடுக்கும். பள்ளிக்கல்வி என்பது தற்போது மாநில அரசு பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் உயர்கல்வி என்பது மாநில அரசின் மற்றும் மத்திய அரசின் பட்டியலில் உள்ளதால் அது மத்திய அரசின் எடுக்கும் முடிவுகளை மட்டுமே உயர்கல்வியை பொறுத்தவரை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது