mardin escortMardin EscortMardin EscortMardin EscortMardin EscortMardin EscortVan Escortvan escortVan EscortKayseri EscortVan EscortDiyarbakır EscortMardin EscortKayseri EscortMardin EscortVan EscortMardin EscortMardin Escortmatbet girişatlasbet girişMardin EscortMardin EscortMardin Escort

இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!- நேர்காணல் மூலம் வேலை! Cement Factory Recruitment 2025

இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!- நேர்காணல் மூலம் வேலை!

Cement Factory Recruitment 2025

Cement Factory Recruitment 2025: பொதுத்துறை நிறுவனமாக செயல்படுகின்ற இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனமானது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள இளநிலை பொறியாளர் Junior Engineer- Marketing  பதவியை நிரப்புவதற்கான தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Cement Factory Recruitment 2025

 

Whatsapp Chennal   Join
Whatsapp GroupJoin

எனவே விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2025

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம்

பதவியின் பெயர்

இளநிலை பொறியாளர்-(Junior Engineer- Marketing)

காலியிடங்களின் எண்ணிக்கை:

02

சம்பளம்:

Negotiable

கல்வித் தகுதி:

மூன்று வருட டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cement Factory Recruitment 2025

விண்ணப்பிக்கும் முழு வழிமுறை:

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள இப்ப பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகின்ற விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து நேரடியாக நடைபெறுகின்ற நேர்காணலில் கலந்துகொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நேர்காணல் நடைபெறுகின்ற தேதி நேரம் மற்றும் இடம் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் நடைபெறும் தேதி:

04/01/2025

நேர்காணல் நடைபெறும் நேரம்:

10.00 AM

நேர்காணல் நடைபெறும் இடம்:

Conference Hall of Admin. Block,

Cement Corporation of India Limited,

Rajban Cement Factory,

Distt. Sirmour (HP) – 173029.

Cement Factory Recruitment 2025

Cement Factory Recruitment 2025 Apply

Official Notification Click Here

Official Browser Click Here

MORE JOB INFO- Click Here

தேர்வு செய்யும் வழிமுறை:

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் Walk-in Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

செலுத்த வேண்டியது இல்லை.

மேலும் இப்பணி இடத்தை குறித்து தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் உங்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எங்களது இணையதளத்தை பாலோ செய்யுங்கள்.

Employment announcement at Cement Corporation of India through interview!

Leave a Comment

error: Content is protected !!