சாம்பியன் டிராபி தொடர் இந்திய அணியில் மீண்டும் இந்த வீரர் வந்துட்டார்! வெற்றி உறுதி! Champions Trophy 2025 India Team

Champions Trophy 2025 India Team

சாம்பியன் டிராபி தொடர் இந்திய அணியில் மீண்டும் இந்த வீரர் வந்துட்டார்! வெற்றி உறுதி!

Champions Trophy 2025 India Team : சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் உள்ள வீரர்கள் பற்றிய முழு விவரமானது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியை ரோகித் சர்மா கேப்டன் ஆக இருந்து வழி நடத்துவார் என்றும் துணை கேப்டனாக சுப்மான் கில் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Champions Trophy 2025 India Team

இந்திய கிரிக்கெட் அணியின் சாம்பியன் டிராபி தொடரில் அறிவிக்கப்படக்கூடிய வீரர்கள் யார் என்ற ஆவல் அனைவரிடமும் எழுந்துள்ளது இந்திய அணியானது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடர் தோல்விகளை சந்தித்தது கடைசியாக நடந்த போட்டியில் கேப்டனாக கூட ரோஹித் சர்மா செயல்படாமல் பும்ராவிடம் ஒப்படைத்தார்.

எனவே இந்த சாம்பியன் டிராபி தொடரில் புதிய கேப்டன் அறிவிக்கப்படுவாரா மேலும் அவுட் ஆப் ஃபார்மில் உள்ள முன்னணி வீரர்கள் கழட்டி விடப்படுவார்களா என எதிர்பார்க்கப்பட்ட இருந்த நிலையில் அனைவரையும் திருப்தி படுத்தக்கூடிய மிகச்சிறந்த இந்திய அணியை அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த அணி கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கலாம் உங்கள் கருத்தை கமெண்டில் தெரிவிக்கலாம்.

Whatsapp Chennal   Join

champions trophy india squad 2025

ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. கில்(VC), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால், பண்ட், ஜடேஜா ஆகியோரும் அறிவிப்பு

Image

Home page

Leave a Comment

error: Content is protected !!