தமிழக ரயில்வேயில் சூப்பர் வேலைவாய்ப்பு கல்வி தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை இதோ!..
CMRL Recruitment 2024
CMRL Recruitment 2024 : சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) அறிவிப்பானது வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விபரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பார்த்து விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
காலிப்பணியிடங்கள்:
Manager, AGM / JGM, Director -04
Whatsapp Chennal | Join |
கல்வி தகுதி:
- B.Arch / BE / B.Tech / BL / Law-பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 58 வயதிற்குள் இருக்க வேண்டும்
ஊதியம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.85,000/- முதல் ரூ.3,40,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
- எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
Manager, AGM / JGM, Director பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Apply Last Date:20/01/2025
Notification PDF
More Info- Click Here