தமிழக அரசின் சுகாதாரத் துறையில் வேலை-தேர்வு கிடையாது!- 60,000 வரை சம்பளம்||தகுதி: 8th,10th
DHS Recruitment 2024 Apply Online
DHS Recruitment 2024 Apply Online: மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக இருக்கின்ற DEO, Driver, Nurse, Medical Officer மற்றும் பல்வேறு பணியிடத்திற்கான 69 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே பணியை குறித்த விவரங்களை படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Whatsapp Chennal | Join |
காலிப்பணியிடங்கள்:
DEO, Driver, Nurse, Medical Officer மற்றும் பல்வேறு பணி-69
கல்வி தகுதி:
- அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு / B.Sc / BDS / D.Pharm / Diploma / ITI / M.Sc / MA / MBBS / MD தேர்ச்சி
வயது வரம்பு:
அதிகபட்ச வயதானது 40
ஊதியம்:
பணியின் அடிப்படையில் ரூ.6,000/- முதல் ரூ.60,000/-
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Apply Last Date: 31/12/2025