தமிழக அரசு வெளியிட்ட மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! கல்வி தகுதி 10th-அப்ளை செய்யும் முழு வழிமுறை!
DHS Recruitment 2025 Cuddalore
DHS Recruitment 2025 Cuddalore : தமிழக அரசு வெளியிட்டுள்ள கடலூர் மாவட்ட தேசிய நல வாழ்வு சார்பாக 10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் படித்து விண்ணப்பிக்கும் வரை கேட்டுக் கொள்ளப்படுகிறது எனவே விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்:
பதவியின் பெயர்:
Whatsapp Chennal | Join |
மருந்து வழங்குபவர் (Dispenser)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
05
சம்பளம்:
Rs.15000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
SSLC., HSC., D.Pharm (Ayush) Integrated Pharmacy/course for (Certificate issued by Govt. of Tamilnadu only)
வயது வரம்பு:
அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்:
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multipurpose Hospital Worker)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
10
சம்பளம்:
Rs.8500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
10ம் வகுப்பு தவறியவர் (தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்)
வயது வரம்பு:
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்:
ஆயுஷ் மருத்துவர் சித்தா (Ayush Doctor Siddha)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
01
சம்பளம்:
Rs.40000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
SSLC, HSC, Degree/Registration with respective Board/TSMC/TNHMC /Council of the State such as Tamil Nadu Board of Indian Medicine
வயது வரம்பு:
அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்:
சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
01
சம்பளம்:
Rs.13,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
SSLC,HSC, Nursing Therapist Course (for Certificate issued by Govt. of Tamil Nadu only.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை:
- நேர்காணல் மூலம் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை பெற்று டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சுகாதார அலுவலர்
மாவட்ட சுகாதார அலுவலகம்
கடற்கரை சாலை
கடலூர் மாவட்டம் – 607 001
Apply Last Date:
January 30, 2025
DHS notification 2025
More Info- Click Here