தமிழக அரசு சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 எவ்வாறு விண்ணப்பிப்பது முழு விவரம்!..
DHS Recruitment 2025 Lab Technician
DHS Recruitment 2025 Lab Technician: தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தில் திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதில் காலியாக இருக்கின்ற Lab Technician பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பமும் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
Whatsapp Chennal | Join |
இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகுதிகள் பற்றிய முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அரசு வேலைவாய்ப்பு 2025
பதவியின் பெயர்
Lab Technician
காலியிடங்களின் எண்ணிக்கை:
02
சம்பளம்:
பணியின் அடிப்படையில் Rs.13,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வித் தகுதி:
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பில் அறிவியல் பாடத்துடன் தேர்ச்சி மற்றும் மருத்துவ கல்வி இயக்குனரால் கையொப்பமிட்ட சான்றிதழ் பெற்ற ஆய்வுக்கூட பயிற்சி பட்டம் அல்லது பட்டயம்.
கணினி பயிற்சி சான்றிதழ்
வயதுவரம்பு:
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதானது 62 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முழு வழிமுறை:
Placement Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பதாரர்கள் தங்களின் BIO DATA மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.இத்துடன் ரூ.25 தபால் ஒட்டிய சுயவிலாசமிட்ட கவருடன் கையப்பமிட்ட கடிதத்துடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் இடம், தேதி, நேரம்:
தேதி: 10.01.2025
நேரம்: காலை 10 மணி
இடம்:
அறை எண்: 120
முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
பல்லடம் ரோடு, திருப்பூர்
அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (காசநோய்)
மாவட்ட காசநோய் மையம்
அறை எண் – 1 , கல்யாணம் பெட்ரோல் பங்க் எதிரில்
அரசு மருத்துவமனை வளாகம் (பழைய பேருந்து நிலையம் அருகில்)
திருப்பூர் மாவட்டம்
Official Notification – Click Here
Official Browser- Click Here
தேர்வு செய்யும் வழிமுறை:
- Lab Technician பணிக்கு Shortlisting,Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உங்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எங்களது இணையதளத்தை பாலோ செய்யுங்கள்.
MORE JOB INFO- Click Here