தமிழக அரசின் வேலை வாய்ப்பு அதிகாரி வேலை மாதம் ரூ.40,000 சம்பளம் -தேர்வு கிடையாது விண்ணப்பிக்கும் முழு விவரம்! GRI Dindugal Job Recruitment 2025 

தமிழக அரசின் வேலை வாய்ப்பு அதிகாரி வேலை மாதம் ரூ.40,000 சம்பளம் -தேர்வு கிடையாது விண்ணப்பிக்கும் முழு விவரம்!

GRI Dindugal Job Recruitment 2025 

GRI Dindugal Job Recruitment 2025 : காந்திகிராம கிராமிய நிறுவனம் ஆனது  வேலைவாய்ப்பு குறித்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதில் காலியாக இருக்கின்ற  Placement Officer பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பமும் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

GRI Dindugal Job Recruitment 2025 

இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகுதிகள் பற்றிய முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

Whatsapp Chennal   Join

 

அரசு வேலைவாய்ப்பு 2025

பதவியின் பெயர்

 Placement Officer 

காலியிடங்களின் எண்ணிக்கை:

01

சம்பளம்:

பணியின் அடிப்படையில்  ரூ.40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

கல்வித் தகுதி:

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree (MBA)   இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GRI Dindugal Job Recruitment 2025 

வயதுவரம்பு:

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முழு வழிமுறை:

Placement Officer  பணிக்கு  விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 20.01.2025 தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் கடைசி நாள்:

20/ 01 /2025

Official NotificationClick Here

Official Browser- Click Here

தேர்வு செய்யும் வழிமுறை:

  • Placement Officer  பணிக்கு நேர்காணல் மூலம்  தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எங்களது இணையதளத்தை பாலோ செய்யுங்கள்.

MORE JOB INFO- Click Here

 

 

Leave a Comment

error: Content is protected !!