மெட்ராஸ் ஐஐடி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2025- சம்பளம் ரூ.21,500 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!..
IIT Madras Recruitment 2025
IIT Madras Recruitment 2025: ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு மூலம் வன்பொருள் பொறியாளர் பதவிகளை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது, எனவே இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விபரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பார்த்து விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Whatsapp Chennal | Join |
பணியமர்த்தப்படும் இடம்:
மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப கழகம்
காலிப்பணியிடங்கள்:
Hardware Engineer (வன்பொருள் பொறியாளர் )-02
கல்வி தகுதி:
- மின் / மின்னணுவியல் / கணினி பொறியியல் அல்லது தொடர்புடைய துறைகளில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம்
எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஆறு மாத அனுபவத்துடன் உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் IoT பற்றிய அறிவு மற்றும் Arduino, ESP32, ESP8266 போன்ற மைக்ரோகண்ட்ரோலர்களைப் பயன்படுத்தி IoT சாதனங்களுக்கான ஃபார்ம்வேரை உருவாக்குவதில் அனுபவம்.
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
ஊதியம்:
பணியின் அடிப்படையில் Rs. 21,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
தேர்வு செய்யப்படும் முறை:
- Test
- Document verification
- Interview
விண்ணப்பிக்கும் முறை:
Hardware Engineer பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Apply Last Date:02/01/2025
Notification PDF
More Info- Click Here