இந்திய அஞ்சல் துறையில் 10th படித்தவர்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு- எவ்வாறு அப்ளை செய்வது?
India Post Recruitment 2025 Staff Car Driver
India Post Recruitment 2025 Staff Car Driver: இந்திய அஞ்சல் துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதில் காலியாக இருக்கின்ற Staff Car Driverபணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பமும் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
Whatsapp Chennal | Join |
இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகுதிகள் பற்றிய முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அரசு வேலைவாய்ப்பு 2025
பதவியின் பெயர்
Staff Car Driver
காலியிடங்களின் எண்ணிக்கை:
18
சம்பளம்:
பணியின் அடிப்படையில் 7th CPC Pay Matrix Level 2 (Rs. 19,900) அளவிலான ஊதியம் வழங்கப்படும்.
கல்வித் தகுதி:
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Heavy Motor Driving License வைத்திருப்பது கட்டாயமானதாகும்.
வயதுவரம்பு:
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 27 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முழு வழிமுறை:
Placement Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி 12.01.2025 தேதி அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் கடைசி நாள்:
12/ 01 /2025
Official Notification – Click Here
Official Browser- Click Here
தேர்வு செய்யும் வழிமுறை:
- Placement Officer பணிக்கு Trade Test / Driving Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உங்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எங்களது இணையதளத்தை பாலோ செய்யுங்கள்.
MORE JOB INFO- Click Here