இந்திய துறைமுகத்தில் உதவி நிர்வாக அதிகாரி வேலைவாய்ப்பு எவ்வாறு விண்ணப்பிப்பது முழு விவரம் இதோ!.. IPA Assistant Executive Recruitment 2024

இந்திய துறைமுகத்தில் உதவி நிர்வாக அதிகாரி வேலைவாய்ப்பு எவ்வாறு விண்ணப்பிப்பது முழு விவரம் இதோ!..

IPA Assistant Executive Recruitment 2024

IPA Assistant Executive Recruitment 2024 : இந்திய துறைமுக சங்கத்தில் உதவி நிர்வாக அதிகாரி வேலை 2025  அறிவிப்பானது வெளியாகியுள்ளது, எனவே இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விபரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பார்த்து விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

IPA Assistant Executive Recruitment 2024

 

Whatsapp Chennal   Join

காலிப்பணியிடங்கள்:

Assistant Executive Engineer (Mechanical)-08

கல்வி தகுதி:

  •  A Degree in Mechanical Engineering from a recogonised University or
    Institute.

வயது வரம்பு:

அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Rs.50,000 முதல் Rs.1,60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Unreserved (UR): Rs. 400/-

Other Backward Classes (OBC) and EWS: Rs. 300/-

SC / ST and Women: Rs. 200/-

Ex-Servicemen and PwBD: No fee

தேர்வு செய்யப்படும் முறை:

  • Online Test

    Interview

விண்ணப்பிக்கும் முறை:

Assistant Executive Engineer பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Apply Last Date:31/01/2025

Notification PDF

Apply Link

More Info- Click Here

 

Leave a Comment

error: Content is protected !!