ஜனவரி 10ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வெளியான உத்தரவு January 10 Local Holiday Trichy

ஜனவரி 10ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வெளியான உத்தரவு

January 10 Local Holiday Trichy

ஜனவரி மாதம் தொடங்கினாலே பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்புகள் தான் மாணவர்களுக்கு ஜாலியான செய்திகள் வந்து கொண்டே இருக்கும். January 10 Local Holiday Trichy

அந்த வகையில் தமிழகத்தில் பெரும்பாலும் கொண்டாடப்படுகின்ற பொங்கல் பண்டிகைக்கு அதிக விடுமுறைகள் இந்த ஆண்டு விடப்படுகிறது.

January 10 Local Holiday Trichy

Whatsapp Chennal   Join

January 2025 Holiday

அது மட்டும் இல்லாமல் ஜனவரி மாதம் பத்தாம் தேதி வைகுண்ட ஏகாதேசியின் சிறப்புமிக்க பரமபத வாசல் அதாவது சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகின்ற இந்த நாளானது 108 வைணவ தளங்களில் முதன்மையாக திகழக்கூடிய பூலோக வைகுண்டம் திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் பரமபத வாசல் திறப்பு வெகு விமர்சையாக கொண்டாடப்படுவதை ஒட்டி ஜனவரி 10ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.

January 10 Local Holiday Trichy

இந்த விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு பொருந்தும் என்றாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்ய ஜனவரி 25ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.

Tamil News Zone

Leave a Comment

error: Content is protected !!