mardin escortMardin EscortMardin EscortMardin EscortMardin EscortMardin EscortVan Escortvan escortVan EscortKayseri EscortVan EscortDiyarbakır EscortMardin EscortKayseri EscortMardin EscortVan EscortMardin EscortMardin Escortmatbet girişatlasbet girişMardin EscortMardin EscortMardin Escort

ஜியோ வெளியிட்ட அசத்தலான ஆஃபர் என்ன தெரியுமா?- உடனே படிங்க!.. Jio Offer 2025 Netflix Details Subscription

ஜியோ வெளியிட்ட அசத்தலான ஆஃபர் என்ன தெரியுமா?- உடனே படிங்க!..

Jio Offer 2025 Netflix Details Subscription

Jio Offer 2025 Netflix Details: ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டிக் கொடுக்கும் வகையில் புதிய திட்டங்களை அவ்வப்போது ஜியோ நிறுவனமானது வழங்கி வருகிறது.  Also சமீபத்தில் கூட சலுகை ஆக ரூபாய் 2025 திட்டத்தை அறிமுகம் செய்து அதிக சலுகைகளை வழங்கியது ஜியோ நிறுவனமாகும்.

Jio Offer 2025 Netflix Details Subscription

அதே போன்று இந்த ஆண்டு பல அசத்தலான திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Whatsapp Chennal   Join
Whatsapp GroupJoin

இத்தொகுப்பில் நாம் பட்ஜெட் விலையில் netflix சந்தா வழங்கும் இரண்டு பிரிபெய்டு திட்டங்களை பற்றி ஜியோ நிறுவனம் வெளியிட்ட ப்ரீபெய்டு திட்டத்தை குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

இதில் இரண்டு திட்டங்கள் உள்ளது இந்த திட்டங்களில் நன்மைகள் என்னென்ன இது எத்தனை நாட்களுக்கு வேலிடிட்டி என்பதைக் குறித்து இத்தொகுப்பில் விரிவாக காணலாம்.

ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம்

  • (Jio Rs 1299 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டமும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
  • எனவே நீங்கள் ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும்.
  • மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
  • நெட்பிளிக்ஸ் (Netflix) மொபைல் சந்தாவை வழங்குகிறது ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம்.
  • மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது.
  • இதுதவிர பல்வேறு அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன. அதன்படி ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது.
  • பின்பு ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ திட்டம்.

Jio Offer 2025 Netflix Details Subscription

ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம்

(Jio Rs 1799 prepaid plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். குறிப்பாக இந்த ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தல்அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கும். இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இதில் உள்ளன.

அதாவது நெட்பிளிக்ஸ் (பேஸிக்) சந்தாவை வழங்குகிறது ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம். எனவே இந்த ஆண்டு வெளியாகும் புதிய படங்களை மிக எளிமையாக நெட்பிளிக்ஸ் உதவியுடன் பார்க்க முடியும். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம். அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் இந்த ஜியோ திட்டம்.

Leave a Comment

error: Content is protected !!