மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க!-மாத ஊதியம் ரூ.25,000
Madras University Job Recruitment 2025
Madras University Job Recruitment 2025 : மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதில் காலியாக இருக்கின்ற Assistantship / Fellowship பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பமும் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகுதிகள் பற்றிய முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
Whatsapp Chennal | Join |
அரசு வேலைவாய்ப்பு 2025
பதவியின் பெயர்
Assistantship / Fellowship
காலியிடங்களின் எண்ணிக்கை:
01
சம்பளம்:
பணியின் அடிப்படையில் ரூ.25,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
கல்வித் தகுதி:
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுவரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முழு வழிமுறை:
காலியான பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து manikandanramar@yahoo.co.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் கடைசி நாள்:
20/ 01 /2025
Official Notification – Click Here
தேர்வு செய்யும் வழிமுறை:
- நேர்காணல் மூலம்
அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உங்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எங்களது இணையதளத்தை பாலோ செய்யுங்கள்.
MORE JOB INFO- Click Here