தமிழக அரசு மகளிர் திட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024- அரசு வேலையை மிஸ் பண்ணிடாதீங்க!..
Magalir Thittam Recruitment 2024 Salem
Magalir Thittam Recruitment 2024 Salem : தமிழக அரசு வெளியிட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சேலம் மாவட்டத்தில் மகளிர் திட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இப்பணியின் பெயர் மாவட்ட வளப் பயிற்றுநர். இதில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியை குறித்து அனைத்து விபரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை குறித்து பார்க்கலாம் வாருங்கள்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024
மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பு
பதவியின் பெயர்
மாவட்ட வளப் பயிற்றுநர் வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை:
01
சம்பளம்:
இப்பணிக்கான சம்பள விவரத்தை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது P.G. டிப்ளமோ படித்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்க நன்கு பேசுவதிலும் சிறப்புடையவராக இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுவரம்பு:
1.11.2024 ஆம் தேதி அன்று 25 வயதிற்கும் மேல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முழு வழிமுறை:
மாவட்ட வளப் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் கடைசி நாள்:
31/ 12 /2024
நவிண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
இயக்குனர்
அறை எண் 207
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு
ஆட்சியர் அலுவலக வளாகம்
சேலம் – 636 001.
)
Magalir Thittam Recruitment 2024 Salem
Official Notification – Click Here
Official Browser– Click Here
தேர்வு செய்யும் வழிமுறை:
மாவட்ட வளப் பயிற்றுநர் வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணி இடத்தை குறித்து தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Official Browser– Click Here
மேலும் உங்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எங்களது இணையதளத்தை பாலோ செய்யுங்கள்.
MORE JOB INFO- Click Here
Tamil Nadu Government Women’s Scheme Employment Notification 2024- Don’t miss out on government jobs!..
