கிராமப்புற வளர்ச்சி வங்கியில் பல்வேறு காலிப் பணியிடங்கள் அறிவிப்பு அப்ளை செய்யும் முழு விவரம்!.. NABARD Recruitment 2025 Various Job

கிராமப்புற வளர்ச்சி வங்கியில் பல்வேறு காலிப் பணியிடங்கள் அறிவிப்பு அப்ளை செய்யும் முழு விவரம்!..

NABARD Recruitment 2025 Various Job

NABARD Recruitment 2025 Various Job: தேசிய கிராமப்புற வளர்ச்சி வங்கியில் புதிய வேலைவாய்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் காலியாக இருக்கின்ற பல்வேறு பதவிகளை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கான அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

NABARD Recruitment 2025 Various Job

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

Whatsapp Chennal   Join

சம்பளம்: Rs.12-18 lakh per annum

கல்வி தகுதி: B.E/B. Tech or M. Tech or Equivalent qualification such as MCA

வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.18-24 lakh per annum

கல்வி தகுதி: B.E./B. Tech or M. Tech/ MCA or Equivalent Degree with certification
in Data Science/ Statistics/ Mathematics

வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.12-15 lakh per annum

கல்வி தகுதி: Graduate in any discipline

வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.06-09 lakh per annum

கல்வி தகுதி: Graduate in any discipline

வயது வரம்பு: குறைந்தபட்சம் 24 வயதிலிருந்து அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.12-18 lakh per annum

கல்வி தகுதி: Graduate in any discipline

வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயதிலிருந்து அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.12-15 lakh per annum

கல்வி தகுதி: Master in Social Work

வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.36/- lakh per annum

கல்வி தகுதி: 4-year bachelor’s degree in computer science, Information Technology, Engineering or 3-Year bachelor’s degree plus post-graduate degree in Management, Information Technology or Computer Applications

வயது வரம்பு: குறைந்தபட்சம் 35 வயதிலிருந்து அதிகபட்சம் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.30/- lakh per annum

கல்வி தகுதி: Bachelor/Master of Engineering in Computer Science/ Information Engineering, ECE or any Engineering with required Network certifications

வயது வரம்பு: குறைந்தபட்சம் 35 வயதிலிருந்து அதிகபட்சம் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.30/- lakh per annum

கல்வி தகுதி: Minimum Graduate in the field of Computer Science / IT / Cyber Security. PostGraduate preferred.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 35 வயதிலிருந்து அதிகபட்சம் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

  • Shortlisted
  • Interview

SC/ ST/ PWBD வேட்பளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.150/-

மற்ற அனைத்து வேட்பளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.850/-

விண்ணப்பிக்கும் முறை:

நபார்டு வங்கியில் காலியாக இருக்கும் பணிய உங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Apply Last Date: 05/01/2025

Notification PDF

Apply Online Link

Official Website

Leave a Comment

error: Content is protected !!