நிதி ஆயோக் அமைப்பில் டிரைவர் வேலை 2025 அறிவிப்பு
NITI AAYOG Job Recruitment 2025
NITI AAYOG Job Recruitment 2025 : Aayog சார்பில் நிதி ஆயோக் அமைப்பில் டிரைவர் வேலை 2025 ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதில் காலியாக இருக்கின்ற Staff Car Driver (Ordinary Grade) பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பமும் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
Whatsapp Chennal | Join |
இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகுதிகள் பற்றிய முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அரசு வேலைவாய்ப்பு 2025
பதவியின் பெயர்
Staff Car Driver (Ordinary Grade)
காலியிடங்களின் எண்ணிக்கை:
01
சம்பளம்:
பணியின் அடிப்படையில் Rs.19,900 முதல் Rs. 63,200 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
கல்வித் தகுதி:
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில்
- 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மோட்டார் கார்களுக்கான செல்லுபடியாகும்.
- ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
- மோட்டார் இயக்கவியல் பற்றிய அறிவு மற்றும் 3 வருட ஓட்டுநர் அனுபவம் இருக்க வேண்டும்
இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுவரம்பு:
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முழு வழிமுறை:
NITI Aayog சார்பில் அறிவிக்கப்பட்ட டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் முறையான சேனல் மூலம் NITI ஆயோக் அலுவலகத்திற்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் கடைசி நாள்:
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 26 டிசம்பர் 2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: வேலைவாய்ப்பு செய்தியில் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Official Notification – Click Here
Official Browser- Click Here
தேர்வு செய்யும் வழிமுறை:
- Shortlisted
- driving test
மேலும் உங்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எங்களது இணையதளத்தை பாலோ செய்யுங்கள்.
MORE JOB INFO- Click Here