இயற்கை எரிவாயு கழகத்தில் வேலைவாய்ப்பு 2024 -நேர்காணல் மூலம் வேலை அப்ளை செய்யும் முழு விவரம்!..
ONGC Job Recruitment 2024
ONGC Job Recruitment 2024: இயற்கை எரிவாயு கழகம் சார்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பானது வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விபரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பார்த்து விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Whatsapp Chennal | Join |
Associate Manager (இணை மேலாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: வருடத்திற்கு 22 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு
வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Senior Manager (மூத்த மேலாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: வருடத்திற்கு 33 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு
வயது வரம்பு: அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
Manager (மேலாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: வருடத்திற்கு 27.50 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: எலக்ட்ரிக்கல் / சிவில் / மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு
வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
Associate Vice President
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: வருடத்திற்கு 60.50 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate degree in Engineering / Chartered Accountant / MBA (Finance) / PGDM
வயது வரம்பு: அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
தேர்வு செய்யப்படும் முறை:
- Shortlisting
- Education Qualification
- Personal Interview
விண்ணப்பிக்கும் முறை:
இயற்கை எரிவாயு கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த கொள்ளலாம் மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Apply Last Date:07/01/2025
Notification PDF
More Info- Click Here