பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அரசாணை!.. Pongal Holiday 2025 January 17

பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அரசாணை!..

Pongal Holiday 2025 January 17

Pongal Holiday 2025 January 17: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 17/ 1 /2025 அன்று விடுமுறை தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

Pongal Holiday 2025 January 17

இவ்வாண்டில் தமிழ்நாட்டில் 14 1 2025 செவ்வாய்க்கிழமை அன்று தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாலும் 15/ 1 /2025, 16 /1 /2025 மற்றும் 19 1 2025 ஆகியவை அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும் மாணவர்கள் அவர்தம் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அதற்கு இடைப்பட்ட நாளான 17/ 1 /2025 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பல தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.

Whatsapp Chennal   Join

பொங்கல் முன்னிட்டு ஜனவரி 17 விடுமுறை

கோரிக்கைகளை ஏற்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாணவர்கள் அவர் தம் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் 17/ 1/ 2025 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 25/ 1/ 2025 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார்.

Pongal Holiday 2025 January 17

Leave a Comment

error: Content is protected !!