Van EscortDiyarbakır EscortMardin EscortKayseri EscortVan EscortDiyarbakır EscortMardin EscortKayseri EscortMardin EscortVan EscortMardin EscortMardin Escortmatbet girişatlasbet girişMardin EscortMardin EscortMardin EscortMardin Escortmardin escortMardin EscortMardin EscortMardin EscortMardin EscortMardin EscortVan Escortvan escortVan EscortMardin EscortMardin EscortMardin Escort

பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறையா? வெளியான முக்கிய தகவல்!.. Pongal Holidays 2025 Chance 9 Days

பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறையா?  வெளியான முக்கிய தகவல்!..

Pongal Holidays 2025 Chance 9 Days

Pongal Holidays 2025 Chance 9 Days: தமிழகத்தைப் பொறுத்தவரை பொங்கல் பண்டிகை என்பது தமிழகத்தில் உள்ள அனைவரும் கொண்டாடக்கூடிய மிக முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

அதுவும் குறிப்பாக இயற்கை மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விழாவான பொங்கல் பண்டிகையும், அதை ஒட்டி நடைபெறுகின்ற ஜல்லிக்கட்டு திருவிழா காளை அடக்குதல் என பொங்கல் என்றாலே பெரும் கொண்டாட்டம் அப்படிப்பட்ட இந்த பண்டிகை கொண்டாட  மாணவர்களுக்கு எத்தனை நாள் அரசு விடுமுறை வழங்கும் என்பது ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய தகவலாகும்.

Whatsapp Chennal   Join
Whatsapp GroupJoin

Pongal Holidays 2025 Chance 9 Days

பொங்கல் விடுமுறை

இந்த ஆண்டு பொங்கல் என்பது தை முதல் நாள் செவ்வாய்க்கிழமை ஆனது வருகிறது. எனவே அதனை தொடர்ந்து பொங்கல் விடுமுறை ஆனது மூன்று நாட்கள் உள்ளது. மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல் உங்களின் முதலாளான போகி பொங்கல் ஆனது திங்கட்கிழமை வருகிறது எனவே அன்றும் விடுமுறைக்கு வாய்ப்புள்ளது. என்ன காரணம் என்றால், உங்களுக்கு தாங்கள் சொந்த ஊருக்கு சென்று வர ஒரு நாள் முன்னதாக தமிழக அரசு விடுமுறை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளதால் கட்டாயம் ஜனவரி 13 போகி பண்டிகை என்று விடுமுறை இருப்பதால் ஜனவரி 11ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி, ஜனவரி 16 வியாழக்கிழமை வரை விடுமுறைக்கு 90 சதவீதம் வாய்ப்புகள் உள்ளது.

அதேபோல பொங்கலுக்கு சென்று பண்டிகை சிறப்பாக கொண்டாடியவர்கள் மீண்டும் தாங்கள் பணிபுரியும் இடத்துக்கு மீண்டும் செல்ல ஒரு நாள் கூடுதல் விடுமுறையானது அளிக்கும் பட்சத்தில் ஜனவரி 17 விடுமுறையாக அறிவிக்கப்பட்டால் தொடர் விடுமுறையாக ஜனவரி 19 ஞாயிற்றுக்கிழமை வரும் எனவே ஜனவரி 11ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 19ஆம் தேதி வரை தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளது என்ற தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போது அரையாண்டு விடுமுறை 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இதில் மாணவர்கள் மகிழ்ச்சியாக தங்களுடைய விடுமுறையை கழிக்கும் இந்த நேரத்தில் பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ள தகவல் அவர்களுக்கு அளவிட முடியாத பேரின்பத்தை அளிக்கும் என்றே சொல்லலாம். எனவே பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கும் அரசின் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கலாம்.

இந்த தகவல் ஆனது அரசின் அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல. பல முக்கிய நபர்களின் கருத்துக்களை கொண்டும், ஏற்கனவே தமிழக அரசு விடுமுறை அறிவித்ததை கருத்தில் கொண்டும் இந்த தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

error: Content is protected !!