தமிழகம் முழுவதும் நாளை 03.01.2025 மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் Power Shutdown 03.01.2025

03.01.2025 Tomorrow Power Shutdown Areas in Tamil nadu

தமிழகம் முழுவதும் நாளை 03.01.2025 மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

Power Shutdown 03.01.2025 : Tomorrow Power Shutdown Areas in Tamil nadu  தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் மூலம் மாதாந்திர மின் பராமரிப்பு பணி ஆனது தமிழக முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் பற்றிய முழு விவரங்களை நாம் இப்போது காண இருக்கிறோம். மேலும் இந்த மின்தடையானது ஒவ்வொரு பகுதிகளிலும் எவ்வளவு நேரம் இந்த மின்தடை ஆனது அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி முழுமையாக நாம் இப்போது பார்க்க இருக்கிறோம் உங்கள் பகுதியில் நாளை 03.01.2025 மின்தடை உள்ளதா கீழே உள்ள தகவலை முழுமையாக பார்க்கவும்.

இது போன்ற பயனுள்ள தகவலை தொடர்ந்து பெற நமது வாட்ஸ் அப் சேனலில் இணையவும்.

Whatsapp Chennal   Join

Power Shutdown 03.01.2025

Power Cut Schedule 03.01.2025

நிலக்கோட்டை 

ராமராஜபுரம், குருவி துரை, மறையம்பட்டி, மட்டப்பாரி, எத்திலோடு, செங்கப்பட்டி, ஆவாரம்பட்டி, விளாம்பட்டி, நாடார்பட்டி, சடையன்பட்டி, பெருமாள்பட்டி, அமச்சியாபுரம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, சிப்பைபுரம்

From Date 03-01-2025 09:00A.M

To Date 03-01-2025 02:00P.M

ஆழ்வார்குறிச்சி

ஆழ்வார்குறிச்சி, கருட பிள்ளையூர், ஏ.பி.நாடனூர், துப்பாக்குடி, கலிதீர்த்தன்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பாங்குளம், சம்பங்குளம், செல்ல பிள்ளையார்குளம்.

From Date 03-01-2025 09:00A.M

To Date 03-01-2025 02:00P.M

நிலக்கோட்டை

நிலக்கோட்டை :  அம்மையநாயக்கனூர், கொடைரோடு, ராஜதானிகோட்டை பகுதி, பள்ளப்பட்டி, குள்ளக்குண்டு, கல்லடிப்பட்டி, முருகந்தூரான்பட்டி, பொட்டிசட்டிப்பட்டி

From Date 03-01-2025 09:00A.M

To Date 03-01-2025 02:00P.M

கோயம்புத்தூர்

அரசூர் 110 கே.வி. : செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, பொதியாம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம்.

From Date 03-01-2025 09:00A.M

To Date 03-01-2025 04:00P.M

அய்யம்பாளையம்

பட்டிவீரன்பட்டி , காந்திபுரம், எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தேரவு, பெரும்பாறை, சித்தரேவு, கத்திரிநாயக்கன்பட்டி.

From Date 03-01-2025 09:00A.M

To Date 03-01-2025 02:00P.M

வி.கே.புரம்

விக்ரமசிங்கபுரம்: காரையார், சேர்வலர், வி.கே.புரம், சிவந்திபுரம், அடையாக்கருங்குளம், ஆறுமுகப்பட்டி, கோட்டை விளை பட்டி, முதலியார்பட்டி, அய்யனார்குளம்பட்டி, காத்தாண்டிபட்டி, பசுகிடை விளை, சங்கர பாண்டியபுரம்.

From Date 03-01-2025 09:00A.M

To Date 03-01-2025 02:00P.M

கைகளத்தூர்

அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர்

From Date 03-01-2025 09:00A.M

To Date 03-01-2025 02:00P.M

ஈச்சங்காடு

அதனாக்குறிச்சி, மாத்தூர், தூலார் சுரங்கங்கள், சிலுப்பனூர்

From Date 03-01-2025 09:00A.M

To Date 03-01-2025 02:00P.M

வேலம்பாளையம்

ஆத்துபாளையம், 15வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அஞ்சேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணுநகர், தண்ணீர்பந்தல்காலனி, ஏவிபி லேஅவுட், போயம்பாளையம், சக்திநகர்.

From Date 03-01-2025 09:00A.M

To Date 03-01-2025 04:00P.M

கரூர்

புகளூர் 110 கே.வி. :  புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள்.

From Date 03-01-2025 09:00A.M

To Date 03-01-2025 05:00P.M

கதிர்நாயக்கன்பாளையம்

கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம்,, பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி

From Date 03-01-2025 09:00A.M

To Date 03-01-2025 04:00P.M

பாலப்பம்பட்டி

உடுமலைகந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டி

From Date 03-01-2025 09:00A.M

To Date 03-01-2025 04:00P.M

திருச்சி

அதவத்தூர் 110/11KV SS: புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, கொப்பு, ஆல்துறை, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து.

EB சாலை SS 33/11 KV: பட்டர்வொர்த் RD, குறிஞ்சி CLG, சௌக், டவுன் ஸ்டேஷன், EB RD, வெள்ளை வெற்றிலை காரா ST, தைல்கரா ST, பாபு RD, வசந்த NGR, NSBLARD, ST,சின்னக்கடை வீதி,விஸ்வாஷ் NGR,வசந்தா NGR.

From Date 03-01-2025 09:00A.M

To Date 03-01-2025 04:00P.M

குமார்நகர்

ராமமூர்த்தி நகர், பிஎன் சாலை, ராமையா காலனி, ரங்கநாதபுரம், கொங்கு நகர், ஈஆர்பி நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், திருநீலகண்ட புரம், எஸ்வி காலனி, கொங்கு பிரதான சாலை, பண்டிட் நகர், விஓசி நகர், டிஎஸ்ஆர் லேஅவுட், முத்துநகர்.

From Date 03-01-2025 09:00A.M

To Date 03-01-2025 04:00P.M

கோவிலம்பாக்கம்

வெலக்கல்: ராகவா நகர் (எஸ்.கொளத்தூர் மெயின் ரோடு), பால்வாடி, மேடவாக்கம் மெயின் ரோடு, கடப்பாக்கல், வைத்தியலிங்கம் நகர், ராஜிவி நகர் 6வது தெரு, அப்பல்லோ ஹாஸ்டல், ஸ்ரீராம் பிளாட், ஏ.ஆர்.ஆர் பிளாட், நாஞ்சில் பிளாட், தினகரன் தெரு

நன்மங்கலம்: ஏழுமலை சாலை மெயின் ரோடு, ஏழுமலை சாலை 1 முதல் 7வது தெரு, வடிவால் நகர் 1 முதல் 3வது தெரு, கோபால் நகர் 1 முதல் 3வது தெரு, ராஜிவி நகர் 3 முதல் 5வது தெரு, ஸ்ரீ பெருமாள் நகர் 1 முதல் 3வது தெரு, தனம்.

From Date 03-01-2025 09:00A.M

To Date 03-01-2025 02:00P.M

கல்லிமடை

காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம்

From Date 03-01-2025 09:00A.M

To Date 03-01-2025 04:00P.M

Tamil News Zone

Leave a Comment

error: Content is protected !!