தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிப்பது எப்படி?- நாளை கடைசி நாள்
PWD Recruitment 2025 Apply Last Date
PWD Recruitment 2025 Apply Last Date: தமிழக அரசு பொதுப்பணித்துறையில் வேலைவாய்ப்பு குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இதில் காலியாக இருக்கின்ற Graduate Apprentice, Technician (Diploma) Apprentice மற்றும் Non-Engineering Graduate Apprentice பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பமும் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகுதிகள் பற்றிய முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அரசு வேலைவாய்ப்பு 2025
பதவியின் பெயர்
Graduate Apprentice-500
Technician (Diploma) Apprentice-160
Non-Engineering Graduate Apprentice-100
காலியிடங்களின் எண்ணிக்கை:
760
சம்பளம்:
பணியின் அடிப்படையில் ரூ.8000/- முதல் ரூ.9,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
கல்வித் தகுதி:
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் A Degree in Engineering or Technology (Regular – Full time) தேர்ச்சி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Non-Engineering Graduate Apprentice பணிக்கு A Degree in Arts / Science / Commerce / Humanities such as BA/B.Sc., / B.Com / BBA / BBM / BCA (Regular – Full time)
வயதுவரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முழு வழிமுறை:
காலியான பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
31/ 12 /2024
Declaration of Shortlisted list: 08.01.2025
Verification of certificates for shortlisted candidates at PWD, Chennai: 21.01.2025 to 24.01.2025
Online Apply Link– Click Here
தேர்வு செய்யும் வழிமுறை:
- Shortlisting (Based on Marks)
- Certificate Verification
அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணி இடத்தை குறித்து தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் உங்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எங்களது இணையதளத்தை பாலோ செய்யுங்கள்.
MORE JOB INFO- Click Here
