ரயில்டெல் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு-2025
RailTel Corporation Recruitment 2025
RailTel Corporation Recruitment 2025: ரயில்டெல் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதில் காலியாக இருக்கின்ற மேலாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பமும் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகுதிகள் பற்றிய முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2025
RailTel Corporation of India Limited
பதவியின் பெயர்-காலியிடங்களின் எண்ணிக்கை
Assistant Manager (உதவி மேலாளர்)-09
Deputy Manager (துணை மேலாளர்)-03
காலியிடங்களின் எண்ணிக்கை:
12
சம்பளம்:
- Assistant Manager (உதவி மேலாளர்)-Rs.30,000 முதல் Rs.1,20,000/-.
- Deputy Manager (துணை மேலாளர்)-Rs.40,000 முதல் Rs.1,40,000 வரை
கல்வித் தகுதி:
Assistant Manager (உதவி மேலாளர்) பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் சம்மந்தப்பட்ட துறையில் மின்னணுவியல் டிப்ளமோ அல்லது பொறியியல் பிரிவுகளின் வேறு ஏதேனும் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.
Deputy Manager (துணை மேலாளர்) பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் மின்னணுவியல் & தொலைத்தொடர்பு துறையில் பி.இ./ பி.டெக்./ பி.எஸ்சி. (இன்ஜி.); அல்லது தொலைத்தொடர்பு; அல்லது கணினி அறிவியல்; அல்லது கணினி & தொடர்பியல்; அல்லது தகவல் தொழில்நுட்பம்; அல்லது மின்; அல்லது மின்னணுவியல்; அல்லது பொறியியல் பிரிவுகளின் வேறு ஏதேனும் சேர்க்கை.
வயதுவரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 21 வயதிற்கும் மேல் 30வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முழு வழிமுறை:
ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் கடைசி நாள்:
27/ 01 /2025

Official Notification – Click Here
Official Browser– Click Here
Online Apply Link– Click Here
தேர்வு செய்யும் வழிமுறை:
- Online Examination
- Interview
அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.600/-
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1200/-
மேலும் இப்பணி இடத்தை குறித்து தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Official Browser– Click Here
மேலும் உங்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எங்களது இணையதளத்தை பாலோ செய்யுங்கள்.
MORE JOB INFO- Click Here
Railtel Corporation Recruitment Notification-2025
