நீண்ட நாள் எதிர்பார்த்த பள்ளி மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு என்ன தெரியுமா உடனே படிச்சு பாருங்க!..
Rural Aptitude For School Students Jan 6
Rural Aptitude For School Students Jan 6:மாணவர்கள் எதிர்பார்த்த அந்த சூப்பர் செய்தி என்ன தெரியுமா? அதுவும் மாணவர்களை இனிமேல் கையிலேயே பிடிக்க முடியாது என்ன காரணம்னா Also மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதம் வரப்போகுது. அதுவும் நாலு வருஷத்துக்கு வரபோது இந்த தகவல் தான் இப்ப நம்ம பாக்க போறோம்.
தமிழக அரசு சார்பில் பள்ளி பள்ளி மாணவிகளுக்கு கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலன் திறனாய்வு தேர்வுகள் வந்து நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் வந்து மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
Whatsapp Chennal | Join |
இந்த தேர்வை பிப்ரவரி 1ஆம் தேதி நடத்த போறாங்கன்னு அறிவிச்சிருக்காங்க இந்த தேர்வில பேச்சு பெறக்கூடிய மாணவர்கள் வந்து பாத்தீங்கன்னா மாதம் ரூபாய் 1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு இந்த கல்வி உதவித் தொகையை வாங்க போறாங்க.இந்த திறனாய்வு தேர்வில் வந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்தும் சுமார் 50 மாணவர்களை தமிழக முழுவதும் தேர்வு செய்யப் போறாங்க.
சென்னையை தவிர பிற மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இந்த தேர்வு வந்து நடத்தப்படுகிறது.இந்த தேர்வு மூலமாக மாணவ மாணவிகளின் கற்றல் திறன் எந்த அளவுக்கு இருக்குன்னு அறிந்து கொள்ள முடியும்.
இந்த திறனாய்வு தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது இந்த தேர்வுக்கு 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவ மாணவிகள் இந்த ஊரகத் திறனாய்வு தேர்வு ட்ரஸ்ட் நடைபெறும்.
தமிழக அரசு தெரிவித்திருந்தாங்க இந்த தேர்வு வந்து எழுதுவதற்கு சில தகுதிகள் வரையறை செய்து இருந்தாங்க ஊரகப்பகுதிகள்ல அதாவது கிராம பஞ்சாயத்து நகர பஞ்சாயத்து டவுன்ஷிப் அரசு பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுல ஒன்பதாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் வந்து இந்த தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள் இந்த மாணவர்கள் வந்து பாத்தீங்கன்னா எட்டாம் வகுப்பு இறுதி தேர்வுல 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
அப்படின்னு அந்த கூடுதல் தகவல் சொல்லி இருக்காங்க. மேலும் வந்து பாத்தீங்கன்னா இந்த மாணவர்களுக்கான பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் ஓட ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்கணும்.அப்படின்னு தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
இந்த தேர்வு வந்து தமிழ்நாட்டில் கன மழை காரணமாக டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த ஊரகத் திறனாய்வு தேர்வு வந்து ரத்து செய்யப்பட்டு மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு பிப்ரவரி ஒன்றாம் தேதி நடைபெறும் அறிவிச்சிட்டாங்க.