ரயில்வேயில் 4232 காலி பணியிடங்கள் அறிவிப்பு-10th தகுதி இருந்தால் போதும் செம வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!..
South Central Railway Recruitment 2025
South Central Railway Recruitment 2025: தென் மத்திய ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதில் காலியாக இருக்கின்ற 4232 பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பமும் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகுதிகள் பற்றிய முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2025
South Central Railway Recruitment 2025
பதவியின் பெயர்
AC Mechanic
Carpenter
Diesel Mechanic
Electronic Mechanic
Electrician
Electrical
Power Maintenance
Train Lighting
Fitter
Motor Mechanic Vehicle
Machinist
Mechanic Machine Tool Maintenance
Painter
Welder
காலியிடங்களின் எண்ணிக்கை:
4232
சம்பளம்:
பயிற்சி விதிமுறைகளின்படி

கல்வித் தகுதி:
பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 50% (மொத்தம்) மதிப்பெண்களுடன் 10வது/SSC மற்றும் ஐடிஐ டீசல் மெக்கானிக் வர்த்தகம்.
வயதுவரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 15 வயதிற்கும் மேல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
SC, ST, Female, PWD – கட்டணம் இல்லை
மற்ற அனைவருக்கும் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முழு வழிமுறை:
தென் மத்திய ரயில்வேயில் காலியான பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் கடைசி நாள்:
27/ 01 /2025
Official Notification – Click Here
Official Browser– Click Here
Online Apply Link– Click Here
தேர்வு செய்யும் வழிமுறை:
- தகுதி பட்டியல்
- ஆவண சரிபார்ப்பு
அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.600/-
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1200/-
மேலும் இப்பணி இடத்தை குறித்து தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Official Browser– Click Here
மேலும் உங்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எங்களது இணையதளத்தை பாலோ செய்யுங்கள்.
MORE JOB INFO- Click Here
