நீதிமன்றத்தில் அசத்தல் வேலை மாதம் ரூ. 37,000 சம்பளம் விண்ணப்பிக்கும் முழு வழிமுறை இதோ!.. Supreme Court Job Recruitment 2024

நீதிமன்றத்தில் அசத்தல் வேலை மாதம் ரூ. 37,000 சம்பளம் விண்ணப்பிக்கும் முழு வழிமுறை இதோ!..

Supreme Court Job Recruitment 2024 

Supreme Court Job Recruitment 2024: Supreme Court of India ஆனது Court Master, Personal Assistant, Senior Personal Assistant பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பானது வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விபரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பார்த்து விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Supreme Court Job Recruitment 2024 

 

Whatsapp Chennal   Join

காலிப்பணியிடங்கள்:

Court Master, Personal Assistant, Senior Personal Assistant  -07

கல்வி தகுதி:

  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / BL / Law தேர்ச்சி  பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயதானது 18, 30 என்றும் அதிகபட்ச வயதானது 30, 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.67,700/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்..

தேர்வு செய்யப்படும் முறை:

  • Typing Speed Test, Shorthand Test, Written Exam மற்றும் Interview மூலம் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apply Last Date:25/12/2024

Notification PDF

More Info- Click Here

 

Leave a Comment

error: Content is protected !!