மின்சாரம் கட்டணம் செலுத்துவதில் வந்தாச்சு புதிய மாற்றம்!- உடனே இதை தெரிஞ்சுக்கோங்க!.. TANGENDCO Changed To TNPDCL Latest News Dec 24

மின்சாரம் கட்டணம் செலுத்துவதில் வந்தாச்சு புதிய மாற்றம்!- உடனே இதை தெரிஞ்சுக்கோங்க!..

TANGENDCO Changed To TNPDCL Latest News Dec 24

TANGENDCO Changed To TNPDCL Latest News Dec 24: தற்போதைய காலகட்டத்தில் மக்களின் மத்திய டிஜிட்டல் பரிவதனை செயல்முறை அதிக அளவில் வளர்ந்துள்ளது மளிகை பொருட்கள் முதல் மின்சாரம் கட்டணம் செலுத்துவது வரை அனைத்து பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே தற்போது மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டும்.

TANGENDCO Changed To TNPDCL Latest News Dec 24

TNPDCL

Whatsapp Chennal   Join

எனில் TANGENDCO என்ற இணையதளத்தை பயன்படுத்துகிறோம். அந்த வகையில் TANGENDCO இணையதளத்தை மாற்றி TNPDCL என்ற இணையதளத்தை மின்சார வாரியம் ஆனது புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே இனிமேல் மின்சார கட்டணம் செலுத்துவதாக இருப்பின் இந்த TNPDCL இணையதளத்தை பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எனவே இது மக்களுக்கு புதிய தகவலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உடனுக்குடன் அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள எங்கள் இணையதளத்தை பின்தொடருங்கள்.

Leave a Comment

error: Content is protected !!