தமிழக அரசு மருத்துவமனையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!- சம்பளம் ரூ.23,000 விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க! Tenkasi District Hospital Recruitment 2025

தமிழக அரசு மருத்துவமனையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!- சம்பளம் ரூ.23,000 விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Tenkasi District Hospital Recruitment 2025

Tenkasi District Hospital Recruitment 2025: தமிழக அரசு தென்காசி மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமத்தின் சார்பாக தமிழ்நாடு தலைமை அரசு மருத்துவமனையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து ஏற்கப்படுகின்றன. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tenkasi District Hospital Recruitment 2025

 

Whatsapp Chennal   Join

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025

தென்காசி மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமம்

பதவியின் பெயர்

Special Educator for Behavioural Therapy (சிறப்புக் கல்வியாளர் நடத்தைக்கான சிகிச்சை )

காலியிடங்களின் எண்ணிக்கை:

01

சம்பளம்:

Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வித் தகுதி:

Bachelor’s / Master’s degree in Special Education in Intellectual Disability from a UGC recognized University

வயதுவரம்பு:

 அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவியின் பெயர்

Occupational Therapist (தொழில்சார் பயிற்ச்சியாளர்)

காலியிடங்களின் எண்ணிக்கை:

01

சம்பளம்:

Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வித் தகுதி:

Bachelors/Master’s degree in Occupational Therapy from a recognized university

வயதுவரம்பு:

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவியின் பெயர்

காலியிடங்களின் எண்ணிக்கை:

01

சம்பளம்:

Rs.23,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வித் தகுதி:

 Master of Social Work (MSW)

வயதுவரம்பு:

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முழு வழிமுறை:

தென்காசி மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமம் சார்பில் அறிவிக்கப்பட்ட  இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகின்ற விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து நேரடியாக நடைபெறுகின்ற நேர்காணலில் கலந்துகொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்

மாவட்ட சுகாதார அலுவலகம்

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவக வளாகம்

தென்காசி மாவட்டம் – 627811

Cement Factory Recruitment 2025 Apply

Official NotificationClick Here

Apply Online- Click Here

Official Browser Click Here

MORE JOB INFO- Click Here

தேர்வு செய்யும் வழிமுறை:

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள்

Shortlisting

Interview

மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப தேதி: 02/01/2025

கடைசி தேதி: 19/01/2025

விண்ணப்ப கட்டணம்:

செலுத்த வேண்டியது இல்லை.

மேலும் இப்பணி இடத்தை குறித்து தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் உங்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எங்களது இணையதளத்தை பாலோ செய்யுங்கள்.

 

Leave a Comment

error: Content is protected !!