ஜவுளித்துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு- 49 காலியிடங்கள் விண்ணப்பிக்கும் முழு வழிமுறை இதோ!..
Textile Committee Recruitment 2024
Textile Committee Recruitment 2024: இந்திய ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு 2025 காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பானது வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விபரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பார்த்து விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பதவியின் பெயர்:
Accountant, Deputy Director, Assistant Director, Quality Assurance Officer, Field Officer-
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 49
Whatsapp Chennal | Join |
சம்பளம்: Rs. 35,400/- 2,08,700/-வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduation Mathematics or Statistics or Economics or Commercee / Post graduate in Mathematics or Statistics/ Degree of a recognised University with Hindi medium and with English/ Bachelor’s Degree in Science or Technology or Diploma in Textile Chemistry or Technology/M.Com. or at least second class in B.com. of a recognized universityDegree or Diploma in Library Science from a recognized University /postgraduate degree in Mathematics or statistics or Economics or Commerce or Business Management/Degree (at least high second class) in Textile Manufacture / Technology from a recognized university/Master’s degree in Physics / Chemistry/ First or second class Masters Degree in Physics / Chemistry with at least five years Research Experience in related branch.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 வயதிலிருந்து அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
தேர்வு செய்யப்படும் முறை:
- Computer Based Test (CBT)
Interview
விண்ணப்பிக்கும் முறை:
டெக்ஸ்டைல்ஸ் கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பக்கட்டணம்:
Unreserved/OBC/EWS/ESM (Group A ): Rs. 1500/-
Unreserved/OBC/EWS/ESM (Group B ): Rs. 1000/-
OBC /Unreserved/EWS/ESM (Group C): Rs. 1000/-
SC / ST / PWBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL.
Apply Last Date: 31/01/2024
More Info- Click Here
Its ok
Good